కచ్చపము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
కచ్చపము-ஆமை
కచ్చపము-ஆமை

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

కచ్చపము, பெயர்ச்சொல்--(ஒலி : 1-ச்சப1-மு) --- வடமொழி மூலம்-

பொருள்[தொகு]

  1. ஆமை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tortoise
  2. turtle

விளக்கம்[தொகு]

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஓர் உயிரினம்...மிக நீண்ட வாழ்நாட்களைக் கொண்டது...தொன்றுதொட்டு உலகில் வாழ்ந்துவரும் சீவராசிகளில் ஒன்று...மனிதனின் உணவுக்காக வேட்டையாடப்படும் ஒரு விலங்கினம்...மிக மிக மெதுவாக நடக்கக்கூடியவை...அநேக உள்ளினங்களை உடைய விலங்கினம்...ஒருசில இனங்கள் நீங்கலாக பெரும்பாலும் ஆமைகள் தாவரஉண்ணிகளே!...எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள மிகக்கெட்டியான மேலோடு உண்டு...ஆபத்தான சமயங்களில் தன் தலை மற்றும் கால்களை மேலோட்டுக்குள் இழுத்துக்கொண்டு அசைவற்று கிடக்கும்...மேலோட்டை மற்ற விலங்குகள் ஒன்றும் செய்துவிட இயலாது...
சொல் வளப்பகுதி

 :(తాబేలు) - (కూర్మము)

"https://ta.wiktionary.org/w/index.php?title=కచ్చపము&oldid=1230667" இருந்து மீள்விக்கப்பட்டது