కదా
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: க1தா3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- కదా, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அல்லவா...*இது நான் கேட்ட பொருள் அல்லவா?
- இல்லையா...*நீ ஊருக்குப் போய் ஒரு மாதம் ஆயிற்று, இல்லையா?.
- 'தானே'...*இது உனக்குப் பிடித்த இனிப்புவகைதானே?
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కదా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +