కనకము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

[[|thumb|250pxpx||కనకము:
தங்கம்]]

కనకము:
தங்கம்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • కనకము, பெயர்ச்சொல்.
  1. தங்கம்
  2. பொன்

விளக்கம்[தொகு]

  • பண்டைய காலம் முதலே செல்வச்செழிப்பிற்கு அடையாளமாகவே இருந்துவரும் ஓர் உலோகம்..மிக விலை மிக்க இது தன் எளிதாக இழுபடும் இயல்பாலும், மிளிரும் தன்மையாலும், விரைவாக கருப்பு நிறம் கொள்ளாமையாலும் நகைகள் செய்யப் பெரிதும் பயனாகிறது...முந்நாளில் அரசர்கள் தங்கள் சிம்மாசனத்தை தங்கத்தால் அலங்கரித்துக் கொண்டதோடு, தங்கள் கிரீடங்களையும், உணவு உட்கொள்ளும் பாத்திரங்களையும் உண்டாக்கிக்கொண்டனர்..சில தொழில்களிலும், ஆயுர்வேத மருத்துவத்தில் தங்க பசுபம் போன்ற மருந்துகள் தயாரிக்கவும் இந்த உலோகம் பயனாகிறது..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కనకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కనకము&oldid=1899382" இலிருந்து மீள்விக்கப்பட்டது