కర్తవ్యము
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: --க1ர்த1வ்யமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் कर्तव्य..க1ர்த1வ்ய..வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- కర్తవ్యము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- .சமூகம், சமுதாயம், சமயம், நாடு, குடும்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் கட்டாயம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட செயல்கள்/விடயங்கள் కర్తవ్యము...க1ர்த1வ்யமு...கடமை எனப்படுகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కర్తవ్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +