కాపరి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

కాపరి:
கா11ரி--காவற்காரன்--ஓர் ஆயுதம் தாங்கிய காவற்காரன்

பொருள்[தொகு]

  • కాపరి, பெயர்ச்சொல்.
  1. காவற்காரன்
  2. காப்பாறுபவன்
  3. காவலன்
  4. காவலாளி

விளக்கம்[தொகு]

  • எதுவாகிலும் அதை பத்திரமாகக் காவல்காத்து, ஆபத்து ஏற்படுங்கால் அதை எப்படியும் ஆபத்திநின்று காப்பாற்றி வைத்திருக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டவன்...களவு, கொள்ளை, கடத்தல், வன்முறை போன்றவைகள் ஆபத்துக்களாக இருக்கக்கூடும்...மனிதர்கள், கால்நடைகள், தனிப்பட்ட சொத்துக்கள், பொதுயிடங்கள், கடைகள், அங்காடிகள், வழிப்பாட்டுத் தலங்கள், வியாபார மையங்கள் போன்றவைகள் காவலுக்குட்படுத்தப்படுவது வழக்கம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కాపరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కాపరి&oldid=1395047" இருந்து மீள்விக்கப்பட்டது