కిరానా
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: --கி1ராநா
சொற்பிறப்பு:
- இந்தி--किराना--கி1ராநா--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- కిరానా, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உப்பு, பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், மாவுகள், எண்ணெய் வகைகள், நெய், போன்ற நுகர்வோர் உணவுப்பொருட்களுக்கும், மற்ற சிறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பொதுவாக కిరానా--கி1ராநா--மளிகை என்பதுப் பெயராகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కిరానా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +