உள்ளடக்கத்துக்குச் செல்

కూర్చో

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
కూర్చో:
தரையில் உட்காரும் நிலை
కూర్చో:
ஓர் இருக்கையின் மீது அமர்ந்த நிலை



பொருள்

[தொகு]
  • కూర్చో, வினைச்சொல்.
  1. உட்கார்
  2. அமர்
  3. இரு


விளக்கம்

[தொகு]
  • இரு முழங்கால்களையும் மடித்துத் தரையிலோ அல்லது ஓர் இருக்கையின் மீதோ, இரு புட்டங்களையும் ஆதாரமாக்கி, முதுகுப்புறம் நிமிர்ந்திருக்கும் நிலையிலிருக்க வேண்டுவதற்கு/உத்தரவுக்கு కూర్చో---உட்கார் என்பர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కూర్చో--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కూర్చో&oldid=1263073" இலிருந்து மீள்விக்கப்பட்டது