కోరింత దగ్గు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --கோ1ரிந்த1 த3க்3கு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- కోరింత + దగ్గు = కోరింత దగ్గు
பொருள்
[தொகு]- కోరింత దగ్గు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனிதர்களில் குழந்தைகள்/சிறுவர்கள்/பெரியவர்கள் அனைவரையும் தாக்கும் மிகக்கடுமையான இருமல் வகை...தொடர்ந்து இடைவிடாது இருமலை மூச்சிரைப்போடு உண்டாகிப் பெரும் துன்பத்தைத் தரக்கூடிய நோய்...இருமும் போதெல்லாம் வாந்தியும் எடுத்து, பெருத்த ஒலியுடன், வெளியே கக்கிக்கொண்டிருப்பர்...இஃதொரு தொற்று நோயாகும்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కోరింత దగ్గు--- దగ్గు indowordnet + దగ్గు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +దగ్గు தெலுங்கு விக்சனரி +