గారె
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
గారె
ஒலிப்பு: கா3-ரெ
பொருள்
[தொகு]- வடை
- தமிழ் நாட்டு வடையே தெலுங்கு மொழியில் காரே எனப்படும்...தமிழகத்தில் எத்தனை வடைவகைகள் உண்டோ, அத்தனை வகைகளும் ஆந்திர நாட்டில் உள்ளன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గారె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +