చిక్కుడు
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - (Dolichos Lablab...(தாவரவியல் பெயர்))
- ஒலிப்புதவி: --சி1க்1கு1டு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- చిక్కుడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று அவரை எனப்படும் அவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் என பலவகையிலும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகிறது...அவரையில் பல இனங்கள் உண்டு...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చిక్కుడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +