జలుబు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

జలుబు:
நீர்கோப்பால் அவதியுறும் ஒரு பெண்
జలుబు:
நீர்க்கோப்பால் மூக்கிலிருந்து சளி ஒழுகும் ஒரு பெண் குழந்தை

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • జలుబు, பெயர்ச்சொல்.
  1. நீர்க்கோப்பு
  2. ஜலதோஷம்விளக்கம்[தொகு]

  • அனைவருக்கும், எல்லாக்காலங்களிலும் வரக்கூடிய மிகத் தொந்தரவு தரும் ஒரு சிறு நோய்...இடைவிடாமல் மூக்கிலிருந்தும், தொண்டையிலிருந்தும் சளி/கோழை வெளியாகிக்கொண்டிருக்கும்...தும்மலும் இருக்கும்...விரைவாக பிறருக்கும் தொற்றக்கூடிய நோய்...மருந்துக் கடைகளில் எல்லா மருத்துவ முறைகளிலும் ஏராளமான மருந்துகள் மாத்திரை மற்றும் திரவ வடிவில் இந்த நோய்க்கு கிடைக்கின்றன.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---జలుబు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=జలుబు&oldid=1637192" இருந்து மீள்விக்கப்பட்டது