జాతకము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

జాతకము:
శ్రీవైష్ణవ గురువు శ్రీ రామానుజాచార్యులవారి జాతకము--வைணவப் பெரியார் இராமானுசரின் ஜாதகம்

பொருள்[தொகு]

  • జాతకము, பெயர்ச்சொல்.
  1. ஜாதகம்
  2. சாதகம்


விளக்கம்[தொகு]

  • ஒருவர் பிறந்த நாள், நேரம்/சமயத்தில் ஒன்பது கிரகங்களும், அண்டத்தில் இருக்கும் நிலையை,பஞ்சாங்கத் துணையுடன் கணித்து, அதன்படி பன்னியிரண்டு கட்டங்களுடன் கூடிய ஓர் அட்டவணையை, தேர்ந்த சோதிடர் உருவாக்குவார்..இதை జాతకము--ஜாத11மு என்பர்...இப்படியாக ஜாதகம் கணிக்கப்பட்ட ஒருவரின் கடந்த, நிகழ், எதிர்காலங்களைத் துல்லியமாகப் படித்துச் சொல்லமுடியு மெனப்படுகிறது..இவ்வாறு ஜாதகம் கணிக்கும் வழக்கம் உலகெங்கும் பழைய கலாச்சாரங்களிலுள்ளது...கணிக்கும் முறைகள்/பத்ததிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும்..இந்தியாவிலும் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக ஜாதகம் கணிக்கும் முறைகள் வழக்கத்திலுள்ளன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---జాతకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=జాతకము&oldid=1637197" இலிருந்து மீள்விக்கப்பட்டது