உள்ளடக்கத்துக்குச் செல்

జూదము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
జూదము:
ஜூத3மு--சூதாட்டம்---மகாபாரதத்தில் பாண்டவர்கள் திரௌபதியை பந்தயம் வைத்து, கௌரவர்களுடன் ஆடும் சூதாட்டம்...మహాభారతంలో పాండవులు ద్రౌపతిదేవిని పందెము పెట్టి కౌరవులతో ఆడుతున్న జూదము..

பொருள்

[தொகு]
  • జూదము, பெயர்ச்சொல்.
  1. சூதாட்டம்

விளக்கம்

[தொகு]
  • ஏதாவதொரு விடயத்தில் பணம், நகை, பிற சொத்துகள் போன்றவைகளை பந்தயம் வைத்து ஆடும் ஆட்டம்...இந்த ஆட்டத்தில் பலவிதங்களும், கடும் நிபந்தனைகளும் உண்டு... தோற்றால் அத்தனையையும் இழந்து மிக வறிய நிலைக்குத் தள்ளப்படக்கூடிய ஆபத்து நிறைந்த ஆட்டவகை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---జూదము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=జూదము&oldid=1637212" இலிருந்து மீள்விக்கப்பட்டது