உள்ளடக்கத்துக்குச் செல்

తర్జుమా

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
తర్జుమా:
மொழிபெயர்ப்பு

பொருள்

[தொகு]
  • తర్జుమా, பெயர்ச்சொல்.
  1. மொழிபெயர்ப்பு

விளக்கம்

[தொகு]
  • ஒரு மொழியிலுள்ள கதை/கட்டுரை/இலக்கியம் போன்ற விடயங்களை வேறொரு மொழிக்கு மாற்றி எழுத்தில் கொண்டு செல்வது తర్జుమా-த1ர்ஜுமா அதாவது மொழிபெயர்ப்பாகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తర్జుమా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తర్జుమా&oldid=1637240" இலிருந்து மீள்விக்கப்பட்டது