உள்ளடக்கத்துக்குச் செல்

తలదిండు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
తలదిండు:
தலையணை
తలదిండు:
தலையணை


பொருள்

[தொகு]
  • తలదిండు, பெயர்ச்சொல்.
  1. தலையணை
  2. தலகாணி



விளக்கம்

[தொகு]
  • தூங்கும்போது தலையை சற்று உயரமாகத் தூக்கிவைத்துக்கொண்டு உறங்குவர்..அதற்கு ஏதுவாக தலைக்குக் கீழ் வைத்துக்கொள்ளும் பருமனான, நீள்சதுரவடிவிலான ஓர் அணைப்பு...பருத்தியினால் ஆனது...இதை மூடும் உறைகள் தற்சமயம் பற்பல சித்திரவேலைப்பாடுகளுடனும், நிறங்களிலும் கிடைக்கின்றன...அவை இன்றியும் கிடைக்கின்றன..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తలదిండు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తలదిండు&oldid=1262283" இலிருந்து மீள்விக்கப்பட்டது