తెలివిలేని
Appearance
தெலுங்கு
[தொகு]பொருள்
[தொகு]- తెలివిలేని, உரிச்சொல்.
- அறிவில்லாத
- முட்டாள்தனமான
- அறிவுகெட்ட
- புத்திகெட்ட
- அறிவுகுன்றிய
- அறிவுமங்கிய
- బుద్ధిలేని - తెలివిలేని - మూఢమైన - మందబుద్దైన - వివేకంలేని
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---తెలివిలేని--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +