తేరు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

తేరు:
தே1ரு--దేవుడు తేరు మీద ఊరేగు తున్నాడు./.தேர்--சுவாமி தேரில் ஊர்வலம் வருகிறார்

பொருள்[தொகு]

  • తేరు, பெயர்ச்சொல்.
  1. தேர்
  2. இரதம்

விளக்கம்[தொகு]

  • இந்துச் சமய வைணவ, சைவக் கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்காலங்களில் அந்தந்த தெய்வங்களில் விக்கிரகங்களை இதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் தேர் என்றழைக்கப்படும் ஊர்தியில் வைத்து, தேருடன் இணைக்கப்பட்ட வடம் என்னும் கயிற்றைப்பிடித்து அந்தந்த ஊர்களின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர் மக்களின் தரிசனத்திற்காக பக்தர்கள் இழுத்துவருவர்..திருவிழாக்காலத்தின் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் இந்த நிகழ்ச்சி நடந்தேறும்...இதை தேரோட்டம் அல்லது இரதோத்சவம் என்பர்...பிற சமயங்களிலும் தேரோட்ட விழாக்கள் உண்டு...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తేరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తేరు&oldid=1391952" இருந்து மீள்விக்கப்பட்டது