உள்ளடக்கத்துக்குச் செல்

నశ్యము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

నశ్యము:
ஜப்பானிய மூக்குப்பொடி போத்தல்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • నశ్యము, பெயர்ச்சொல்.
  1. மூக்குப்பொடி

விளக்கம்[தொகு]

  • மக்கள் பயன்படுத்தும் புகையிலைப் பொருட்களில் ஒன்று..மூக்கின் துவாரங்களில் வைத்து உள்ளுக்கு இழுப்பர்..இப்பழக்கத்தால் சுறுசுறுப்பு ஏற்படுவதாகக் கருதுவர்..பழக்கமில்லாதவர்கள் பாவித்தால் நீண்ட நேர தும்மலை உண்டாக்கும்...சளியால் மூக்கடைப்பு உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவு பயன்படுத்த தும்மலின் மூலம் சளி முழுவதும் வெளியேறிவிடும்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---నశ్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=నశ్యము&oldid=1262265" இலிருந்து மீள்விக்கப்பட்டது