నోరు
Appearance


தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
నోరు ஒலிப்பு: நோரு
பொருள்
[தொகு]மொழிபெயர்பு
[தொகு]- mouth
விளக்கம்
[தொகு]- உயிரினங்கள் உயிர்வாழ உணவு உட்கொள்ள உதவும், திறந்து மூடக்கூடிய, முகத்திலுள்ள ஒரு முக்கிய உறுப்பு...மேலும் பேசவும், படிக்கவும், பாடவும் பயன்படுத்தப்படுகிறது...