పఠము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ப1ட2மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் पट-ப1ட2..வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- పఠము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- పఠము என்னும் தெலுங்குச் சொல்லிற்கு படம் என்றே பரவலாகப் பொருள் கொள்ளப்படுகிறது...ஆனால் இந்த அர்த்தத்திற்கான சமசுகிருத வேர்ச்சொல் पट என்றிருக்கும்போது, இந்தச்சொல்லின் தெலுங்கு எழுத்துக்களின்படி சமசுகிருத வேர்ச்சொல் पठ என்றாகிறது...இதன் பொருள் படிப்பது அல்லது ஓதுவது என்பதே...இந்தக் குழப்பத்திற்கு மொழியியல் வல்லுனர்களே விளக்கமளிக்கவேண்டும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పఠము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +