పదిహేడు
தெலுங்கு
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/017_circle.svg/200px-017_circle.svg.png)
ப1தி3ஹேடு3
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1தி3ஹேடு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + ఏడు = పదిహేడు
பொருள்
[தொகு]- పదిహేడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தெலுங்கு எண் வரிசையில் பதினேழாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౭
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పదిహేడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +