పదిహేను
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1தி3ஹேநு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- పదిహేను, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தெலுங்கு எண் வரிசையில் பதினைந்தாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౫.....పదునయిదు..ப1து3நயிது3 என்றும் வழங்குவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పదిహేను--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +