పనసపండు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

పనసపండు:
பலாப்பழங்கள் முழுவடிவம்

பொருள்[தொகு]

  • పనసపండు, பெயர்ச்சொல்.
  1. பலாப்பழம்

விளக்கம்[தொகு]

  • முக்கனிகள் என்று தமிழ் இலக்கியங்களில் போற்றப்படும் மா, பலா, வாழைக் கனிகளில் இரண்டாம் இடம் பெற்றது...இதன் மணமும், இனிப்புச்சுவையும் பெரிதும் கொண்டாடப்படுகிறது..,இதனை வெட்டி உள்ளிருக்கும் சிறுசிறு மஞ்சள் நிறமுடைய சுளைகளை உண்பர்...இந்தச்சுளைகள் பலவித உணவுகளைத் தயாரிக்கவும் பயனாகிறது...கேரள நாட்டின் சக்க ப்ரதமன் மிகப் பிரசித்தம்..இந்தப்பழங்களை பக்குவமாகவெட்டிச் சுளைகளைப் பிரித்து எடுப்பது சற்றுச் சிரமம்தான்...பிசுபிசுப்புத் தன்மையைக் கொண்டபழ வகை...நிறைய ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் கொண்டப் பழம்...
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

( மொழிகள் )

ஆதாரங்கள் ---పనసపండు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పనసపండు&oldid=1637472" இருந்து மீள்விக்கப்பட்டது