உள்ளடக்கத்துக்குச் செல்

పాడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
పాడు:
இவர் பாடுகிறார்


பொருள்

[தொகு]
  • పాడు, பெயர்ச்சொல்.
  1. பாடு--வினைச்சொல்
  2. பாழ்--பெயர்ச்சொல்
  3. பாழ்பட்ட--உரிச்சொல்
  4. பாழும்--உரிச்சொல்
  5. பாழான--உரிச்சொல்
  6. கெட்ட--உரிச்சொல்

விளக்கம்

[தொகு]
  • கீழ்கண்ட சொற்றொடர்களில் காணும் அர்த்தங்கள்.
  1. அவள் பாட்டு பாடுகிறாள்...(పాడుచున్నది)
  2. இது பாழான உணவு...(పాడైన)
  3. உப்பில்லாப்பண்டம் பாழ்...(పాడు)
  4. அது பாழ்பட்ட வீடு...(పాడుపడ్డ)
  5. பாழும் கிணறு...(పాడు)
  6. கெட்ட' பையன்...(పాడు)
  • ஓர் ஊரின் பெயரோடு இணையும்போது పాడు---பாடு என்னும் சொல் கிராமம் என்று பொருள் தரும்... பாடு என்று முடிவடையும் ஊர்களின் பெயர்கள் தெலுங்கு நாட்டில் ஏராளம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పాడు&oldid=1637501" இலிருந்து மீள்விக்கப்பட்டது