పానీయము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

పానీయము:
பா1நீயமு--பானம்--சாத்துக்குடி, மாதுளைப்பழச் சாறுகள்--బతాయి మఱియు దానిమ్మ పళ్ళ రసాలు..

பொருள்[தொகு]

  • పానీయము, பெயர்ச்சொல்.
  1. பானம்

விளக்கம்[தொகு]

  • குடிக்கக்கூடிய, நீர்மமான மோர், பானகம், பழச்சாறுகள், கரும்புச்சாறு, தேநீர், பதநீர், காஃபி போன்ற உணவுப் பொருட்களுக்கு పానీయము--பா1நீயமு என்றுப்பெயர்...தமிழில் பானம் என்பதாம்...கோடைகாலத்தில் குடிக்கப்படும் குளிர்ப்பானங்களும், தேநீர் போன்ற சூடானப் பானங்களும் இதில் அடங்கும்...பாலும் தண்ணீரும் கூட பானங்களாகவேக் கருதப்படுகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పానీయము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పానీయము&oldid=1637505" இருந்து மீள்விக்கப்பட்டது