పావురము
Jump to navigation
Jump to search
தெலுங்கு[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பா1வுரமு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்[தொகு]
- పావురము, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- புறா அமைதி்க்கானச் சின்னமாகும்...மனிதர்கள் உணவாகப் பயன்படுத்தும் பறவைகளில் புறாவும் ஒன்று..புறா இனங்களில் மணிப்புறா, மாடப்புறா, வெண்புறா, மலைப்புறா, காட்டுப்புறா என பலவகைகள் உண்டு..பண்டைய நாட்களில் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்பட்ட ஒரே பறவை இனம்...புறாவின் இறைச்சி மருத்துவ குணமுள்ளதாகக் கருதப்படுகிறது...இப்பறவைகள் புழு, பூச்சிகளை உண்ணாமல் முற்றிலும் தானியம் மற்றும் தாவர உணவுகளையே உட்கொண்டு உயிர் வாழ்கின்றன...ஆகவேதான் பெரிதும் மரக்கறி உணவாளர்களான சமணர்கள் இப்பறவை இனத்தை பெரிதும் போற்றுகிறார்கள்...பெரும்பாலும் மக்கள் குடியிருப்புகளைச் சார்ந்தே உயிர் வாழ்கின்றன..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పావురము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +