உள்ளடக்கத்துக்குச் செல்

పుట్టినిల్లు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

పుట్టినిల్లు

ஒலிப்பு: பு1-ட்1-டி1-னில்லு-

பொருள்

[தொகு]
  1. பிறந்தகம்
  2. பிறந்தவீடு
  • புட்டின + இல்லு.
  • ஒரு மணமான பெண்ணிற்கு அவள் பிறந்த அதாவது அவளுடைய தாய் தந்தையரின் வீடு.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---పుట్టినిల్లు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పుట్టినిల్లు&oldid=1231485" இலிருந்து மீள்விக்கப்பட்டது