உள்ளடக்கத்துக்குச் செல்

పెద్దమనిషి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
పెద్దమనిషి:
பெத்33மநிஷி--பெரியவர்(ஒரு சாது)

பொருள்

[தொகு]
  • పెద్దమనిషి, பெயர்ச்சொல்.
  1. பெரியவர்

விளக்கம்

[தொகு]
  • பெரியவர் என்று நேரடிப் பொருள் இருந்தாலும், வயதில் முதிர்ந்தவர்களையும், நல்லொழுக்கம் கொண்ட சிறந்த குணசீலர்களையும் (ஆண்,பெண் இரு பாலரையும்} పెద్దమనిషి--பெத்33மநிஷி என்றே தெலுங்கு நாட்டில் குறிப்பிடுவர்..பெண்கள் வயதுக்கு வரும்போதும் இந்தசொல்லைப் பயன்படுத்தி பெரியவள் ஆகி விட்டாள் எனத் தெரிவிப்பர்..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---పెద్దమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పెద్దమనిషి&oldid=1390988" இலிருந்து மீள்விக்கப்பட்டது