పేకాట

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

పేకాట:
பே1கா11--சீட்டாட்டம்
పేకాట:
పేక ముక్కలు--பே11 முக்11லு -சீட்டுகள்


பொருள்[தொகு]

  • పేకాట, பெயர்ச்சொல்.
  1. சீட்டாட்டம்
  • பொழுதைப் போக்கவோ அல்லது பணம்வைத்து ஆடும் ஆட்டமாகவோ சீட்டுகளினால் ஆடப்படும் விளையாட்டு పేకాట--பே1கா11 எனப்படும் சீட்டாட்டமாகும்...இருவரோ அல்லது பலரோ பங்கேற்று ஆடக்கூடிய விளையாட்டு...இதில் பல விதமான ஆட்ட முறைகள் உண்டு...இந்தச் சீட்டுகளால் வித்தைகள் காட்டி மகிழ்விக்கவும் முடியும்...




( மொழிகள் )

ஆதாரங்கள் ---పేకాట--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పేకాట&oldid=1637547" இலிருந்து மீள்விக்கப்பட்டது