పొగబండి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பொ1க3ப3ந்டி3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- పొగబండి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- நீராவியின் சக்தியால் இயங்கும் பொறி இணைக்கப்பட்ட, தொடர்ச்சியாக பல பெட்டிகளைக்கொண்ட நீண்ட போக்குவரவு ஊர்தி...ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளையும், மிகுந்த எடை கொண்ட சரக்குகளையும் தூரமான இடங்களுக்கும் (ஊர்களுக்கும்) கொண்டுசெல்லக் கூடியது...புகை விட்டுக்கொண்டு ஓடும் வண்டி என்பதால் పొగబండి-பொகபந்டி எனப்படலாயிற்று..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పొగబండి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +