உள்ளடக்கத்துக்குச் செல்

బహుమానము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • బహుమానము, பெயர்ச்சொல்.
  1. பரிசு
  2. நன்கொடை
  3. பெறுமதி

விளக்கம்

[தொகு]
  • ஒருவர் செய்த உதவி, செயல், ஒத்துழைப்பு போன்ற அநேக சந்தர்ப்பங்களில், அத்தகையோருக்கு நன்றி/அன்பின் வெளிப்பாடாகக் கொடுக்கப்படும் பரிசு..பணமாகவோ அல்லது பொருளாகவோ இருக்கும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---బహుమానము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బహుమానము&oldid=1637632" இலிருந்து மீள்விக்கப்பட்டது