உள்ளடக்கத்துக்குச் செல்

భవనము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
భవనము:
சென்னை நகராட்சிக் கட்டிடம்
భవనము:
ஒரு குடியிருப்புக் கட்டிடம்

சமசுகிருதம் भवन--ப4வன, வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • భవనము, பெயர்ச்சொல்.
  1. கட்டிடம்



விளக்கம்

[தொகு]
  • மக்கள் வசிக்கவும், அலுவலகங்கள் ஏற்படுத்தவும்,அரசுகளின் தேவைக்காகவும், வணிகத்திற்காகவும், பல மாடிகளைக் கொண்டதாகக் கட்டப்படும் பெரியக் கட்டுமானங்கள்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---భవనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=భవనము&oldid=1637678" இலிருந்து மீள்விக்கப்பட்டது