మరక
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --மரக1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- మరక, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- துணிகளின் மேல் படும் பலவகைப் பொருட்களினால் அவற்றின் மீது ஏற்படும்/உண்டாகும் கறை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మరక--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +