మానవుడు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: மாநவுடு3
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- మానవుడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உலகில் வாழும் உயிரினங்களிலேயே தலையாய உயிர்வகையைச் சேர்ந்தவன்..மற்ற எல்லா உயிரினங்களையும், தன்னைவிட, எவ்வளவு சக்தி கொண்டதாயினும் அவற்றை தன் அறிவு,பலம் மற்றும் ஆயுதங்களால் அடக்கி ஆளக்கூடிய வல்லமை பெற்றவன்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మానవుడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +