ముదురు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: முது3ரு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- ముదురు, பெயர்ச்சொல்.
- பேச்சு வழக்கில் 'முத்தல்'
விளக்கம்
[தொகு]- நன்கு முழுவதும் முதிர்ந்தத் தன்மையை முற்றல்--ముదురు என்பர்.
எ.கா.,இந்த முருங்கைக்காய் முற்றலாக இருக்கிறது...கறிக்கு உதவாது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ముదురు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +