మూత
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --மூத1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- మూత, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]*பெட்டி, பாத்திரம், பொருட்களைப் வைக்கும் கொள்கலம் போன்ற மற்ற ஏனைய ஆழமுள்ள சாதனங்களினுள் மாசுகள்/தூசிகள் முதலானவை விழாமலிருக்கவும் அல்லது பாதுகாப்புக் கருதியும் அவைகளின் மேல் வைக்கப்பட்டு அல்லது அவற்றோடு இணைக்கப்பட்டு மூட உதவும் ஓர் உபகரணம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మూత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +