రావే
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ராவே
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- రావే, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பெண்களை வா என்று அழைக்கப் பயன்படுத்தும் சொல்...வயதில் குறைந்தவர்களையும், நெருங்கிய அன்புக்கும் செல்லத்திற்கும் உரியவர்களையும் இப்படி அழைப்பர்...வயதில் பெரியவர்களையும் மரியாதைக் குறைவாக விளிக்கப் பயன்படும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---రావే--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +