రుణ మాఫి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ருண மாபி2 f உச்சரிப்பு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்-இந்தி/உர்து கலப்பு-
பொருள்
[தொகு]- రుణ మాఫి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மக்களுக்கு அரசுத் தரும் கடன்களை, சில விசேடமான சூழ்நிலைகளில், அரசே மீண்டும் தரவேண்டாம் என்று மன்னித்துத் தள்ளுபடி செய்துவிடுவதை రుణ మాఫి---ருண மாபி---கடன் தள்ளுபடி என்றுக் குறிப்பிடுவர்...రుణ என்பது சமசுகிருதத்தில் கடன் என்பதையும்,మాఫి என்பது இந்தி/உர்துவில் மன்னித்து விட்டுவிடுதல் என்பதையும் குறிக்கும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---రుణ మాఫి--- మాఫి indowordnet + మాఫి+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +మాఫి தெலுங்கு விக்சனரி +