వంటకము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: வந்ட1க1மு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- వంటకము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- விதவிதமான சமைத்த உணவுப்பொருட்களை వంటకము (வந்டகமு) என்பர்...மொத்தத்தில் உணவு என்றுப் பொருள் கொள்ளலாம்..தனியே தயாரிக்கப்படும் பட்சணங்களும் இவ்வாறே அழைக்கப்படுகின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వంటకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +