వంటమనిషి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --வந்ட1மனிஷி
சொற்பிறப்பு:
- தெலுங்கு சமசுகிருதம் கலப்புச்சொல்
- వంట + మనిషి = వంటమనిషి
பொருள்
[தொகு]- వంటమనిషి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வீடுகளிலும் மற்ற இடங்களிலும் உணவு சமைக்க பணியிலமர்த்திக்கொள்ளும் ஆண் அல்லது பெண்ணை వంట1మనిషి- வந்ட1மனிஷி என்பர்..தெலுங்கில் வந்ட1 எனில் சமையல் என்றும் மநிஷி என்றால் நபர் (ஆண் அல்லது பெண்) என்றும் பொருளாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వంటమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +