వందనము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

వందనము:
வந்தனம்
వందనము:
வந்தனம்
వందనము:
வந்தனம்

பொருள்[தொகு]

  • వందనము, பெயர்ச்சொல்.
  1. வந்தனம்
  2. வணக்கம்
  3. நமஸ்காரம்


விளக்கம்[தொகு]

  • பக்தி,மரியாதை, கௌரவம் போன்ற உணர்வுகளின் காரணமாக இரு கைகளைக்குவித்து தலையை சற்றே கவிழ்த்தோ அல்லது மேலை நாட்டு முறையில் நிமிர்ந்து நின்று வலதுகையை தூக்கி நெற்றிக்குச் சமமாக வைத்தோ அவ்வுணர்வுகளைத் தெரிவிக்கும் செயல்..இந்தக் கை அசைவுகளில் பலவகை உண்டு...அவை நாடு,நிகழ்வு,சந்தர்ப்பம் ஆகியவைகளைப் பொறுத்து நடைமுறையில் இருக்கும்...


  • இந்துக்களைப் பொறுத்தவரை, தம்மைவிட உயர்ந்தவர்களை கைகளை தலைக்குமேல் தூக்கிக் குவித்தும், தமக்கு சமமானவர்களை தம் முகத்திற்கு நேராக கைகளைக்குவித்தும், தாழ்ந்தவர்களை தம் மார்புக்கு எதிராக கரம் குவித்தும் வணங்குதல் பழக்கமாக இருந்தது..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---వందనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వందనము&oldid=1262431" இலிருந்து மீள்விக்கப்பட்டது