వాంతి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

వాంతి:
ஒரு பெண் வாந்தி எடுக்கிறார்
వాంతి:
வாயிலெடுக்கும் ஒருவர்

வடமொழி வேர்ச்சொல்


பொருள்[தொகு]

  • వాంతి, பெயர்ச்சொல்.
  1. வாந்திவிளக்கம்[தொகு]

  • செரியாமை, தவறான உணவு, மிதமிஞ்சிய உணவு, அமிதமான குடி, அறியாமல் உண்ட நச்சுப் பொருட்கள் ஆகிய காரணங்களால், அரை குறையாகச் செரிக்கப்பட்ட உணவு, திரவமாக, துர்நாற்றத்தோடு வாயின் வழியாக வெளியேற்றப்படுகிறது...வயிற்று வலியும்உண்டாகும்...இதுவே వాంతి - வாந்தி எனப்படுகிறது...இன்னும் சிலருக்கு நீண்ட வான், பேருந்து பயணங்களின் போதும் தலைச்சுற்று ஏற்பட்டு வாந்தி உண்டாகும்...இந்த நோய் தீர ஏராளமான மருந்துகள் கிடைக்கின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---వాంతి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వాంతి&oldid=1637934" இருந்து மீள்விக்கப்பட்டது