వెదురు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
వెదురు/மூங்கில்

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • వెదురు, பெயர்ச்சொல்.
  1. மூங்கில்

விளக்கம்[தொகு]

  • பலவிதமான உபயோகங்கள் உள்ள தாவரம்..வீடுகள் கட்ட, வீட்டு உபயோக பொருட்களான, கூடை, முறம், ஏணி,பாய் போன்றவைகளைச் செய்ய, கால்நடைகளுக்குத் தீவனமாக போட, காகிதம் தயாரிக்க, இன்னும் பல வேலைகளுக்குப் பயனாகிறது..கிராம பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது..புல்லாங்குழல் என்னும் காற்று இசைக் கருவிக்கும் மூங்கிலே ஆதாரம்..( மொழிகள் )

ஆதாரங்கள் ---వెదురు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వెదురు&oldid=1637963" இருந்து மீள்விக்கப்பட்டது