శుభ్రత
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸுப்4ரத1
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- శుభ్రత, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எந்தவிதமான மாசும், அழுக்கும், கலப்படமும் இல்லாத தன்மை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---శుభ్రత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +