శ్రీవారు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
శ్రీవారు
ஒலிப்பு: ஸ்ரீவாரு-
பொருள்
[தொகு]- இறைவன் ஸ்ரீனிவாசப் பெருமாள்
- கணவன்
- 1.திருப்பதி தெய்வமான சீனிவாசனை ஆந்திரர்கள் குறிப்பிடும் சொல்..
- 2.ஆந்திரப்பெண்கள் தங்கள் கணவன்மார்களைக் குறிப்பிடவும் இந்தசொல்லைப் பயன்படுத்துவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---శ్రీవారు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [1]