உள்ளடக்கத்துக்குச் செல்

సద్దన్నం

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
సద్దన్నం:
తయారు చేయడానికి అన్నం--பழையது செய்யச்சோறு
సద్దన్నం:
తయారు చేయడానికి పెరుగు--பழையது செய்யத் தயிர்
  • இல்லை
    (கோப்பு)
  • ஒலிப்புதவி: --ஸத்33ந்நம்
  • சொற்பிறப்பு:

  • தெலுங்கு [సద్ది] + சமசுகிருதம் [అన్నం] கலப்புச் சொல்..
  • సద్ది + అన్నం = సద్దన్నం

பொருள்

[தொகு]
  • సద్దన్నం, பெயர்ச்சொல்.
  1. பழையது
  2. பழஞ்சோறு

விளக்கம்

[தொகு]
  • பொதுவாக கிராமப்புறங்களில் இந்தச்சொல் காலை உணவைக் குறித்தாலும், நடைமுறையில் பழஞ்சோற்றையேக் குறிக்கும்...இரவு வேளைகளில் அனைவரும் உண்டு மிகுந்த சாதத்தைத் தண்ணீரில் போட்டு வைத்திருப்பார்கள்...இதுவே மறு நாள் సద్దన్నం-- ஸத்33ந்நம்-- பழையது எனப்படும்...அதிகப்படியான நீரை வடித்துவிட்டு மோர் அல்லது தயிரோடு தேவைக்கேற்றபடி உப்புச் சேர்த்துப் பிசைந்து, ஊறுகாய்/பச்சை மிளகாய்/பச்சை வெங்காயம் ஆகியவைகளிலொன்றைத் தொட்டுக்கொண்டு உண்பர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సద్దన్నం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సద్దన్నం&oldid=1398670" இலிருந்து மீள்விக்கப்பட்டது