సమాధానము
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
సమాధానము
ஒலிப்பு: ஸமாதா4-னம்-
பொருள்
[தொகு]- பதில்
- விடை
- விளக்கம்
- கேள்விக்கு பதில்/விடை.
- பொதுவாகத் தமிழில் அமைதி என்று பொருள்படும் சமாதானம் என்னும் வடமொழியில் வேருள்ள சொல்லுக்குத் தெலுங்கில் பிரதானமாக பதில்/விடை என்பது பொருளாகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---సమాధానము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +