விடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. answer, reply
  2. male of an animal, esp. bull
விளக்கம்
  • விலங்கினத்தில் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை எனப்படுகிறது(எருது).
பயன்பாடு
  • பீடுடைய போர்விடையன்" (தேவா. 539:2)

(தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

சொல்வளம்[தொகு]

  1. விடைபெறுதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விடை&oldid=1901997" இலிருந்து மீள்விக்கப்பட்டது