உள்ளடக்கத்துக்குச் செல்

సీతాపండు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

సీతాపండు:
சீதாபழங்கள்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • సీతాపండు, பெயர்ச்சொல்.
  1. சீதாப்பழம்

விளக்கம்

[தொகு]
  • மிகுந்த இனிப்புச்சுவையும், மணமும் கொண்ட பழவகை...சின்னஞ்சிறிய கொட்டைகளையும், அவற்றைச் சுற்றிப் போர்த்தியிருக்கும் வெண்மையான, இனிக்கும் சதைப்பகுதியையும் கொண்டதாக இருக்கும்...இவற்றை உண்பதில் மற்றப் பழவகைகளை உண்ணும் நேரத்தைவிடக் கூடுதலான நேரம் பிடிப்பதோடு, கொட்டைகளை விழுங்கி விடாமல் சற்றுக் கவனமாயிருக்கவும் வேண்டியதாகயிருக்கிறது...மிகுந்தக் குளிர்ச்சியைத் தரும் பழமாதலால் ஸீதளபலம்--தெலுங்கில் ஸீதாபந்டு ஆகி தமிழில் சீதாப்பழமாயிற்று...शीतल--ஸீ2தள என்றால் சமசுகிருதத்தில் குளிர்ச்சி என்பது பொருள்....மருத்துவ குணங்களும் ஏராளமாகவுள்ளன...காண்க...[1]



( மொழிகள் )

ஆதாரங்கள் ---సీతాపండు--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=సీతాపండు&oldid=1263661" இலிருந்து மீள்விக்கப்பட்டது