హిమబిందు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

హిమబిందు:
புல்லின் மேல் விழுந்துள்ள பனித்துளிகள்

பொருள்[தொகு]

  • హిమబిందు, பெயர்ச்சொல்.
  1. பனித்துளி

விளக்கம்[தொகு]

  • பனித்துளி என்னும் பொருளுடைய ஹிமபிந்து என்னும் இந்தச்சொல் தெலுங்குப் பெண்மணிகளுக்குச் சூட்டப்படும் பெயர்களுள் அருமையானதொன்றாகும்...பனித்துளியைப்போல தூய்மையையும் குளிர்ச்சியான சுபாவத்தையும் கொண்ட பெண் என்னும் பொருளாகும்.. படத்தில் காண்பது இயற்கையாக ஒரு புல்லின் மீது விழுந்துள்ள பனித்துளிகளாகும்...ஹிமம் = பனி...பிந்து = துளி அல்லது சொட்டு..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---హిమబిందు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=హిమబిందు&oldid=1389848" இலிருந்து மீள்விக்கப்பட்டது